நாலடியார்
சொல்-பொருள்
Words-Meaning 
            | ● உடுக்கை | - ஆடை | 
| ● உலறி | - அழுக்கேறி | 
| ● குன்றார் | - குறையார் | 
| ● இடுக்கண் | - துன்பம் | 
| ● அரிமா | - சிங்கம் | 
| ● திங்கள் | - நிலவு | 
| ● சமணர் | - Jains | 
| ● விசும்பு | - வானம், விண் | 
| ● மாசு | - களங்கம், குற்றம் | 
| ● புரைதீர்ந்தார் | - குற்றமற்றவர் | 
| ● ஆர்க்கும் | - முழங்கும் | 
| ● அரிது | - கடினம் | 
| ● அடங்கார் | - அடக்கமில்லாத தீயர் | 
| ● நெறி | - நல்வழி | 
| ● ஒன்றி | - பொருந்தி | 
| ● வெயின் | - வெயில் | 
| ● உறின் | - அடைந்தால் |