திருக்குறள்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

திருவள்ளுவர்
திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். இவருக்கு முதற்பாவலர், தெய்வப் புலவர், பொய்யில் புலவர் எனப் பல்வேறு பெயர்களும் உண்டு. இவர் காலம் கி.மு.31 என உறுதி செய்யப் பெற்று, திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப்படுத்தப் பெற்று வருகின்றது.
இவர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்தவர் என்பதன்றி, வேறு செய்திகள் தெளிவாகத் தெரியவில்லை.