பழமொழி
சொல்-பொருள்
Words-Meaning
▪ புலம் | - அறிவு |
▪ புலனாம் | - புலனாகும் |
▪ பூம்புனல் | - அழகிய நீர்வளம் |
▪ பொதுமக்கள் | - எளிய மக்கள் |
▪ துய்த்தல் | - அனுபவித்தல் |
▪ தேற்றாதான் | - இல்லாதான் |
▪ வேய் | - மூங்கில் |
▪ தெங்கம்பழம் | - தேங்காய் |
▪ திறலார் | - அறிவாற்றல் மிக்கார் |
▪ ஞாயிறு | - சூரியன் |
▪ தொல் | - பழைய |
▪ சேர்ப்ப! | - கடல் நாட்டவனே! |
▪ அணி | - அழகு |