நாலடியார்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் பாடப் பெற்றதாகும். இவர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. பாண்டிய நாட்டில் தங்கியிருந்தனர். அந்நாட்டை விட்டு நீங்கும் போது, ஒவ்வொருவரும் ஓலையில் ஒரு செய்யுளை எழுதி விட்டுச் சென்றனர் என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது.