2. அற இலக்கியம்

நாலடியார்

மையக்கருத்து
Central Idea


உயர்குடிப் பிறந்தவர், இயல்பாகவே நல்ல ஒழுக்கத்திலிருந்து வழுவார். நிலவைப்போல் சான்றோர் மாசு அற்றவராதலால் அவர் அதனினும் சிறந்தவராவர். அத்தகையவரின் சினம் பெருந்தீங்கு விளைவிக்கும். நல்லவர்களின் நட்பைப் பெற்றவர்கள் தம் தீய பண்புகளை விட்டுவிடுவர்.

People of noble birth and of families never deviate from good character. As they are blemishless as moon, they are more than the moon itself. The anger of such people will cause great harm. Those who are the friends of the good will eschew their bad qualities.