2. அற இலக்கியம்

திருக்குறள்

சொல்-பொருள்
Words-Meaning


▪ ஒருமைக்கண் - ஒருபிறவியில்
▪ சாந்துணையும் - சாகும்வரை
▪ கேணி - கிணறு
▪ எழுத்து - இலக்கியம் (கலை)
▪ எண் - கணிதம் (அறிவியல்)
▪ செம்மை - சிறப்பு, உயர்வு
▪ எழுமையும் - ஏழுபிறப்பும்
▪ காமுறுதல் - விரும்புதல்
▪ மாடு - செல்வம் (Cattle Wealth)
▪ அற்றம் - அல்லல், துன்பம்
▪ அரண் - காப்பு
▪ தீதொரீஇ - தீமையில்லாத
▪ மெய் - உண்மை
▪ மாந்தர் - மனிதர்கள்
▪ மாசு - குற்றம், குறை
▪ உவப்பு - மகிழ்ச்சி
▪ ஏக்கற்றும் - தாழ்ந்தும்
▪ கடையர் - தாழ்ந்தவர், இழிந்தவர்
▪ தொடுதல் - தோண்டுதல்
▪ ஊறும் - சுரக்கும்
▪ மாசு - குறை, அழுக்கு
▪ அறம் - நீதி
▪ மலர்தல் - விரும்புதல், விரிதல்
▪ கூம்பல் - இகழ்தல், சுருங்குதல்நடுநிலை
▪ அஞ்சாமை - துணிச்சல்
▪ நோய் - துன்பம்
▪ அதிர - துடிக்க
▪ கல்லாதவர் - அறியாதவர், கற்காதவர்