2. அற இலக்கியம்

பழமொழி

மைய கருத்து
Central Idea


அறிவுடையவரை அறிவுடையாரே அறிவர்; ஈயாதவன் செல்வம் வீண்; அறிவாற்றல் கொண்டவர் புகழை அழிக்க இயலாது. அறியாததுபோல நடப்பது அறிஞர்க்கே அழகு

The wise alone can recognize the other wise. Waste is the wealth of the miser. Indestructible is the fame of the wise and the intelligent. Self-abasement (humility) is the beauty of the wise.