திருக்குறள்
பயிற்சி - 3
Exercise 3
1. திருக்குறளை இயற்றியவர் யார்?
அ) கம்பர்
ஆ) ஒளவையார்
இ) திருவள்ளுவர்
ஈ) கபிலர்
இ) திருவள்ளுவர்
2. திருக்குறள் எத்தனைக் குறட்பாக்களைக் கொண்டது?
அ) 133
ஆ) 1330
இ) 1300
ஈ) 1300
ஆ) 1330
3. திருக்குறள் எந்தத் தொகை நூலுள் அடங்கும்?
அ) பத்துப்பாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) நீதிநூல்
ஈ) பதினெண் கீழ்க்கணக்கு
ஈ) பதினெண் கீழ்க்கணக்கு
4. திருவள்ளுவரின் உறுதி செய்யப்பட்ட காலம் எது?
அ) கி.மு.31
ஆ) கி.மு.30
இ) கி.பி.31
ஈ) கி.பி.30
அ) கி.மு.31
5. திருவள்ளுவருக்கு வேறு பெயர் என்ன?
அ) புலவர்க்குப் புலவர்
ஆ) தெய்வப் புலவர்
இ) மாகவி
ஈ) கவிச்சக்கரவர்த்தி
ஆ) தெய்வப் புலவர்
6. திருவள்ளுவரின் பிறப்பிடம் எது?
அ) சேர நாடு
ஆ) சோழ நாடு
இ) பாண்டிய நாடு
ஈ) தமிழ்நாடு
ஈ) தமிழ்நாடு
7. திருக்குறளின் சிறப்புப் பெயர் யாது?
அ) உலகப் பொதுமறை
ஆ) உலக மறை
இ) மக்கள் மறை
ஈ) நான்மறை
அ) உலகப் பொதுமறை
8. கண்ணுடையர் என்பவர் யார்?
அ) பெற்றோர்
ஆ) செல்வர்
இ) பார்வையுடையவர்
ஈ) கற்றோர்
ஈ) கற்றோர்
9. கல்லாதவர் யார்?
அ) இடையர்
ஆ) கடையர்
இ) மடையர்
ஈ) தலையர்
ஆ) கடையர்
10. கேடில் விழுச்செல்வம் எது?
அ) பொருள்
ஆ) வீரம்
இ) கொடை
ஈ) கல்வி
ஈ) கல்வி