1. வாழ்த்து

இறை வாழ்த்து

மையக்கருத்து
Central Idea


அனைத்து உயிர்களும், ஐம்பூதங்களும் தத்தம் தொழில்களைச் செய்து இறைவனை வணங்குகின்றன. மனமே நீ மட்டும் வணங்காமல் இருப்பது ஏன்? வணங்குவாயாக!

All creaters and the five elements of the earth do their duties and worship the God. Why do you alone not worship Him? You must mind.