இறை வாழ்த்து
பாடல்
Poem
இறைவாழ்த்து
கதிரவன் கிரணக் கையால்
கடவுளைத் தொழுவான்
புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்
துதிசெயும் தருக்க ளெல்லாம்
பொதியலர் தூவிப் போற்றும்
பூதந்தந் தொழில்செய் தேத்தும்
அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்
அகமேநீ வாழ்த்தா தென்னே!
- வேதநாயகம் பிள்ளை
