உலக வாழ்த்து
சொல்-பொருள்
Words Meaning
▪ திங்கள் | - நிலவு (Moon) |
▪ போற்றுதும் | - போற்றுவோம் |
▪ கொங்கலர் | - மணம் மிக்க மலர் |
▪ தார் | - மாலை (Garland) |
▪ சென்னி | - சோழன் |
▪ கணிப்பு | - சோதிடம் (Astrology) |
▪ துறவு | - விலகு, முனிவு, கைவிடுதல், இழத்தல் |
▪ அங்கண் | - அவ்விடம், அப்பொழுது, அழகிய இடம் |
▪ ஞாயிறு | - கதிரவன், சூரியன் (Sun) |
▪ திகிரி | - ஆணைச் சக்கரம் |
▪ மேரு | - இமயம், பனிமலை (Himalayas). |
▪ நாமநீர் | - கடல் நீர் (Sea Water) |
▪ வேலி | - எல்லை (Boundary) |
▪ அளி | - அருள், கருணை, இரக்கம் |
▪ பூணுதல் | - மேற்கொள்ளுதல், அணிதல், கடைப்பிடித்தல் |