இறை வாழ்த்து
சொல்-பொருள்
Words Meaning
▪ நாவல் | - புதினம் (Novel) |
▪ கதிரவன் | - சூரியன் |
▪ கிரணம் | - ஒளிக்கதிர் (Rays) |
▪ புட்கள் | - பறவைகள் |
▪ சுதியொடு | - இசையுடன் |
▪ துதிசெயும் | - வணங்கும் (Worship) |
▪ தருக்கள் | - மரங்கள் |
▪ பொதிஅலர் | - மணம் பொருந்திய மலர் |
▪ பூதம் | - ஐம்பெரும் மூலக் கூறுகள்(நிலம், நீர், தீ, காற்று, வான்) (Five Elements) |
▪ ஏத்தும் | - போற்றும் (Praise) |
▪ அதிர்கடல் | - ஒலிக்கின்ற கடல். |
▪ அகம் | - மனம், உள்ளம் |
▪ ஒலி | - ஓசை (Sound) |
▪ தொழில் | - வினை, செயல் (Work) |
▪ மாயூரம் | - மயிலாடுதுறை , (மாயவரம்) |