மொழி வாழ்த்து
மையக்கருத்து
Central Idea
தமிழ்மொழி தெப்பமாகவும், துணையாகவும், வழியாகவும், ஒளியாகவும் இருக்கிறது. நல்லவர் சொல், செயல், மனம் ஆகியவற்றால் தொண்டு செய்து வணங்கிய தமிழ் வாழ்க.
Tamil Language is the way, the friend and the sailing ship. Worshipped by good people’s mind, word and deed, let Tamil language live long.