உலக வாழ்த்து
மையக்கருத்து
Central Idea
குளிர்ந்த ஒளியைத் தந்து உலகைக் காப்பதால் நிலவையும், சோழ மன்னனின் ஆணைச்சக்கரம்போல வலம்வருவதால் கதிரவனையும், நீரைப்பொழிந்து உலகைக் காத்து வருவதால் மழையையும் போற்றுவோம்.
Let us worship the moon for it gives cool light and protects the world.
Let us worship the sun for it circles as the earth like the king’s decree,
Let us worship the rain for it gives us water and protects the earth.