1. வாழ்த்து

மொழி வாழ்த்து

சொல்-பொருள்
Words Meaning


▪ தொழுதல் - வணங்குதல்
▪ புணை - தெப்பம்
▪ நிகரற்ற - ஒப்பற்ற
▪ அலைபட்ட - தடுமாறும்
▪ மலையுச்சி - மலைமுகடு (Peak of the Mount)
▪ எனும் - என்னும்
▪ நல்லறம் - நல்ல அறம், நன்னெறி
▪ இடைநிற்றல் - இடையில் இருத்தல்
▪ பணி - தொண்டு (Service)
▪ மறைவு - ஒளிவு
▪ கரை - எல்லை (Shore).