உலக வாழ்த்து
பயிற்சி - 3
Exercise 3
1. 'சிலப்பதிகாரம் எழுதியவர் யார்?
அ) கம்பர்
ஆ) நக்கீரர்
இ) இளங்கோவடிகள்
ஈ) புகழேந்தி
ஈ) இளங்கோவடிகள்
2. இளங்கோவடிகளின் தந்தை யார்?
அ) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன்
இ) கரிகால் வளவன்
ஈ) சேரன் இரும்பொறை
அ) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
3. இளங்கோவடிகளின் தாயார் பெயர் என்ன?
அ) ஆதிமந்தி
ஆ) நற்சோணை
இ) கோப்பெருந்தேவி
ஈ) பெருந்தேவி
ஆ) நற்சோணை
4. இளங்கோவடிகள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்று அறிஞர்
அ) 1700
ஆ) 1780
இ) 1800
ஈ) 1880
இ) 1800
5. இளங்கோவடிகள் அண்ணன் பெயர் என்ன?
அ) இளஞ்சேரன்
ஆ) சேரலாதன்
இ) செழியன்
ஈ) சேரன் செங்குட்டுவன்
ஈ) சேரன் செங்குட்டுவன்
6. நிலவு எதுபோல உள்ளது?
அ) வட்டம்
ஆ) வெண் கொற்றக்குடை
இ) ஒளிக்கதிர்
ஈ) வட்டக்கதிர்
ஆ) வெண் கொற்றக்குடை
7. ஞாயிறு எது போல வலம் வருகிறது?
அ) வெப்பம்
ஆ) ஆணைச்சக்கரம்
இ) ஒளிச்சுடர்
ஈ) செங்கோல்
ஆ) ஆணைச்சக்கரம்
8. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்தவர்
அ) எகிப்தியர்
ஆ) தமிழ்மக்கள்
இ) சுமேரியர்
ஈ) கிரேக்கர்
ஆ) தமிழ்மக்கள்
9. சிலப்பதிகாரம் எத்தனைக் காண்டங்களைக் கொண்டது?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) பத்து
ஆ) மூன்று
10. உலக வாழ்த்துப் பாடல் இடம் பெற்ற காப்பியம் எது?
அ) மணிமேகலை
ஆ) குண்டலகேசி
இ) சிலப்பதிகாரம்
ஈ) சூளாமணி
இ) சிலப்பதிகாரம்