சேக்கை - சயனம் 1824
சேடு - திரட்சி, பெருமை, அழகு 1551
சேடகம் 1551
சேடியர் 2388
சேண் - அகலம் 1670
-நீட்சி 1731
- பெருமை 1540
சேண் ஆர் மார்பு 1670
சேண உணர் தருமத்தின் தேவு 2421
சேண் உலாவிய நாள் 1540
சேன் உறு நெறி 1998
சேதாம்பல் - அரக்காம்பல் 1702
சேதாம்பல் - இதழ்கள் (உவ)  
(ஆம்பல் நாறு நின்  
தேம்பொதித்துவர் வாய்)  
சேதி (வி) - துண்டு படுத்து 1473
சேந்த கண்ண நீர் - சிவந்த கண்  
நீர் 2464
சேந்தகை - செங்கை 2452
சேந்து ஒளி விரிதல் - கடி கமழ்  
கமலம் 1989
சேமம் - பாதுகாவல 1543 1589
சேய் - மகன் 1504
சேய் - என்சேய் (பரதன்)  
அரசாள்வது 1504
-நின்சேய் (பரதன்)  
கொள்ளான் 1520
- என்சேய் வனம் ஆள  
-இராமன் 1538
சேயன், அணியன் 1898
சேயொளி - செவ்வொளி 1553
சேரை - சாரைப்பாம்பு 1889
சேல் - விழி (உவ) 1949
சேல்தடங்கண் திரு - இலக்குமி 2138
சேல் ஆகிய மா முதல்வன் மி. 213
(நீர் உழல் தெய்வமீன்) 1841
சேல் திரண்ட அனைய கதி  
நாவாய் 2355
சேல் பாய மலர் வாய்ப்படிந்த  
வண்டு மேல் எழுதல் 1933
(மீன் பாய செழுங்கமல  
மொட்டு அலரரும்)  
சேவகம் - வீரம் 1389
- யானைக் கூடம் 1851
- நித்திரை 1851 (வை.மு)  
சேவகன் - பரசுராமன் 1389
-வீரன் 1389 (இராமன 1556 1580
சேவல் 2005
சேவடிக்கமலப் பூ 2336
(தாமரை புரையும் காமர்  
சேவடி)  
சேவடியில் பூட்டிய கை 2336
(தணவில் அன்பினால்  
தட்குமா காலே)  
சேறல் - (செல் +தல் ) - செல்லுதல் 2515
சேனாபதி 1916
சேனா பலத்தாலும் அருளாரும்  
ஆளல் 1589
சேனை 1993
சேனை கடலினும் மிக்கது 2286
சேனை கமலத்தோன்  
கண்ணினும் மனத்தினும்  
நெடிது 2886
சேனை மிகுதி 2279
(படை பெருத்தலின் பார்  
சிறுத்ததோ)  
சேனை - 60,000  
அக்குரோணி 2364
கேனை - வேலை (கடல்) 2275 2306
சேனையில் ஒலி எழாமை (துயர் மிகுதி) - 2292
சேனை - செல்வச் சிறப்பின்மை;  
ஆடவர், மகளிர்  
கூடிக்களித்தல் இன்மை 2285
சேனை ஆருயிர்க்கொ(ண்)டு  
போதல் 2319
சேனையைத் துகளின் நோக்கல் 2309
சேனை ஒழுங்கு - தெருவின்  
நீட்டிசி 2289
சேனைக்கடல் - உவர்க்கடலைச்  
சிறுமை செய்தது 2400
சேனை பின் நிற்க தான் முன்  
செல்லல் 1962
சேனையை அக்கரையில் இறக்கி  
வறிது மீளும் நாவாய் - நீர்  
சொரிந்து மீள கடல் சேரும்  
மேகம் (மழை) உவ 2359
சேனை வெள்ளம் 1971
சேனையில் உயர்த்திய துகிற்  
கொடி வானளாவுதல்  
- வெப்பம் தணிதல் 2273
சேனைத் துகிற்கொடிகள்  
மாதரின் நுடங்குவ (உவ) 2273
சேனையில் சங்கம் முரலும்;  
பேரி விம்மும் 2110
சேனையில் பல்லியம் முழங்கல் 2112
சேனையில் பண்டிகள் 2112
சேனை யானை மத நீர்ப்  
பெருக்கால் கங்கை உண்ணு  
நீராய், மண்ணுநீராய்  
உதவாமை 2304
சேனை எறிகடல் 2359

 
அகரவரிசை