புகட்சி 116, 203
புகழாப் புகழ்ச்சி 255
புகழுடனிலை 264
புகழேந்தி 70
புகழ்ச்சி உவமை 221
புகழ்க் குறிப்பு 121
புகழ்தலுவமை 228
புகழ்ந்தாற்போலப் பழித்தல் 256
புகழ்வித்தல் 118
புகாப்போனான் 76
புகுந்து போனான் 76
புக்காப்பது 158
புக்கிடும் வரும் ; மிக்கு முடியும் 17
புக்கிட்டுப் போனான் 76
புக்குப் போனான் 76
புங்கமொடு புங்கம் - அம்பினோடு அம்பு, அம்பின் மேல் அம்பு; இது ' புங்காநுபுங்கம்' எனப்படும் 187
புடையுரை 90, 107
புட்பம் 120
புண்டரிகம் - தாமரை 218
புதியா நுட்பம் 283
புது வேரி - புதிய வாசனை 192
புதையல் - மறைக்காதை 185
புத்தன் 42
புத்திரன் 66
புயலே - மேகமே புயல் வீரா - (இது புயவீரா என்றிருத்தல் வேண்டும்) 187
புரட்சி 118
புரவி - குதிரை 150
புரவுதரு - காத்தற்குரிய 163
புராதனர் - பழையவர்; முன்னோர் 200
புரிவு உள சடை - முறுக்குள்ள சடை 162
புருடன் 65
புரை அறு - குற்றமற்ற 140
புலர்ந்து - வாடி 245
புலவன் 63
புலன் 201, 205
புலன் அன்று - அறிவு ஆகாது 164
புலன் ஆதாரம் - விடையாதாரம் 41, 45
புலி எறு - ஆண் புலி 161
புலிஏறு பதாகையான் - புலியின் உருவம் பொருந்திய கொடியை யுடையவன் (சோழன்) 187
புல்லார் - பகைவர்கள் 158
புழை - துவாரம், துளை 237
புளிமா 124
புளிமாங்காய் 124
புறக்கரணம் - புறக்கருவி 41, 43
புறக்குடை - (இது புறக்கொடை என்றிருத்தல் வேண்டும்) முதுகிடல் 141
புறங்கை - உள்ளங்கையின் பின்பக்கம் 131
புறநானூறு 269
புறநிலை - புறநிலை வாழ்த்து 118
புறப்புறம் 89, 108, 281
புறம் 63, 89, 108, 117
புறம்பு அழித்து நீவ - முதுகை அழித்துத் தடவ 134
புறவம் - காடு 130
புனல் நாடு - சோழ நாடு 32
புனல் நாடன் - சோழன், செங்கட்சோழன் 32, 134
புனவர் - குறிஞ்சி நிலமாக்கள் 219
புனை - அணிந்த 32
புனை கோதாய் - அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடையவளே 184
புனைதல் 118