பக்கம் எண் :

குறுந்தொகை


817

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
தலைவனது குன்று மறையத்தலைவி வருந்துதல்,
தலைவனது தவறு தோளின் தவறாதல்,
தலைவனது நகை பகையாதல்,
தலைவனது நசை,
தலைவனது நட்பு,
தலைவனது நல்ல நெஞ்சம்,
தலைவனது பரத்தைமை,
தலைவனால் தலைவிக்கு நோயும், பசலையும் உண்டாதல்,
தலைவனால் தலைவி நலனிழத்தல்,
தலைவனிடம் நலந்தா வெனத்தோழி கூறுதல்,
தலைவனுக்கு ஆனேறு,
தலைவனுக்கு ஞாயிறு,
தலைவனுக்குத் தாய்ப்பசு,
தலைவனுக்குந் தலைவிக்கும், துணை மாலைகள்,
தலைவனுக்கு யானை,
தலைவனுடன் நாய் வருதல்
தலைவனும் தலைவியும் புன்னை நிழலில் அளவளாவுதல்,
தலைவனுள்ளவிடத்திற்குப் போகத் தலைவி கருதுதல்,
தலைவனை ஏதிலனென்றல்,
தலைவனைக்கடுவனறிதல்,
தலைவனைக் கள்வனென்றல்,
தலைவனைக் காணாவிடின்
தலைவி உயிர் நீங்குதல்
தலைவனைக் காணுதலால் தலைவிக்கு இன்ப முண்டாதல்
தலைவனைக் காணுந்தோறும் காமம் வெளிப்படுதல்,
தலைவனைக் கொடியனென்றல்,
தலைவனைச் சேர்ந்த காலத்தில் தலைவிக்குப் பசலை நீங்குதல்,
தலைவனைத் தலைவி என்னை யென்றல்,
தலைவனைத் தலைவி காய்தல்,