|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | மாலைக்காலத்தில் தாய்ப்பசுவைக் கன்று எதிர் நோக்கியிருத்தல், | | மாலைக்காலத்தில் பசுக்கள் கன்றை நினைந்து வருதல், | | மாலைக்காலத்தில் பறவைகள் கூட்டிற்குள் வந்து அடங்குதல், | | மாலைக்காலத்தில் மகளிர் விளக்கேற்றுதல், | | மாலைகளை நூலாற் கட்டுதல், | | மாலை சூட்டுதல், | | மாலை துன்பத்தைத் தருதல், | | மாலைப்பெய்த உந்தி, | | மாலைப்பொழுது, | | மாலை மாமழை, | | மாலையில் தனித்தோர் செயலறுதல், | | மாலையில் தனியோர் இரங்குதல், | | மாலையில் பசுக்கள் வீட்டுக்கு வருதல், | | மாலையில் மகளிர் அலங்காரஞ் செய்துகொள்ளல், | | மாலையில் மலர் கூம்புதல், | | மாலையில் முல்லை மலர்தல், | | மாலையிற் பறவைகள் ஒலித்தல், | | மாலையிற் பெய்த மழை, | | மாலையுங் கங்குலும், | | மாலையுண்மை, | | மாலையும் புலம்பும், | | மாலை விரிந்த நிலவு, | | மாலை விருந்தயர்தல், | | மாவின் தாதுக்குப் பொன், | | மாவெருத் திரலை, | | மாவென மடலூர்தல், | | மாற்றிப் பொருள் கொள்ளுதல், | | மாற்று - பரிகாரம், | | மாறலைத்தல், | | மாறிக் கூட்டுதல், | | மாறி நிற்றல், | |
|