| இராவணன் மார்பில் விடும்வாளி-குன்றிடைத் தொடுத்து விட்ட பூங்கணை (உவ) | 3387 |
| இராவணன்-மாரீசனை வெகுளல் | 3255, 3256 |
| இராவணன் வேள்வி தவங்களால் செல்வ மேம்பாடு உறல் | 3245 |
| இராவணன் தோற்றம் | 3068- , 3071 |
| இராவணன் தாளில் விழுந்த சூர்ப்பணகை-குன்றின் அடி படிந்த கொண்டல் | 3111 |
| இராவணன் அடியில் சூர்ப்பணகை விழ, மூ உலகத்தும் உண்டான குழப்பம் | 3112- , 3114 |
| இராவணனார் உளர் | 2857 |
| இராவணனால் வணங்கப் பெற்ற சீதை-கறைவாள்பட ஆவி கலங்கியவர் (உவ) | 3389 |
| இராவணனால் கவர்ந்து செல்லப் பெற்ற சீதை சடாயு வீழ்ந்தது கண்டு புலம்பல் | 3447- , 3451 |
| இராவணன் | |
| வியர்வை-வெற்பிடை மதம் (உவ) | 3344 |
| இராவணனுக்கும் சடாயுவுக்கும் நடந்த போர் | 3424- , 3444 |
| இராவணன் உரம் (மார்பு, வன்மை) குடைந்த அனங்கவாளி-மரம் குடைந்த வண்டு (உவ) | 3159 |
| இராவணன் ஆளுகையில் உள்ள இலங்கை விலங்கும், சூர்ப்பணகையைப் போன்ற துன்பம் எய்தாமை | 3110 |
| இராவணன் எறிந்த சூலம் மீளுதல் (உவ)-வேசியர் இன்பம் விரும்பிய வறியவர்-இல்லாள்இல்லா வீட்டிற்கு வந்த விருந்தினர் | |
| -யோகியரிடத்து மகளிர் நோக்கம் | 3435 |
| இராவணனைச் சிறை வைத்த வீரன் (கார்த்தவீரியன்) தோள் வனத்தை, இரண்டு தோள்ஒருவன் (பரசுராமன்) அன்றோ மழுவினால் எறிந்தான் | 3379 |
| இருக்கு-இருக்கின் மொழியார் | 3183 |
| இரு கூறிட்டதிங்கள்-எயிறு | |
| இரு சிறை ஊதை | |
| -ஊழிக்காற்று | 3404 |
| இருள் பிழம்பு-நஞ்சு | 3547 |
| இருது | 3165, 3168 |
| இருது யாவையும் அகற்றுதல் | 3168 |
| இருது ஒன்றும் இல்லா இடம் துறக்கம் போலுதல் | 3169 |
| இரிதல்-நிலைகெட்டு ஓடல் | 2933, 2986, 3398 |
| இருகோள்-மதியம், சுடர் | 2871 |
| இருள் படலம்- | 3112 |
| இருள் கீறுதல் | 2963 |
| இரு மூன்று வதனத்தோன் - முருகன் | 3141 |