| சஹஸ்ர சீர்ஷ புருஷ | | | - குறள் உரு | 5052 | | மார்பின் நூல் - மின் (உவ) | 5150 | | மாரி - மழை மேகம் | 5498 | | மாரி வானம் | 4854 | | மாரீசன் - பொய்க்குரல் | 5301 | | மாருதம் | | | மாருதம் பொருத நாள் | | | அரவு சுற்றிய மேடு | 5803 | | மாருதி | 4765, 4915, 5426, 5533, 5534 , 5535 | | - சூரியன் (உவ) | 5534 | | - மந்தரம் (உவ) | 5535 | | - மாரி; அறம் - பயிர் (உவ) | 4886 | | - மேனி சரத்தால் மறைதல் | 5785 | | மால் - பெருமை | 5319 | | மால் அணியும் காசு - | | | கௌத்துவம் | 4842 | | மால்வரை அருவி - குருதி (உவ) | 5790 | | மாலி அனுமன் மேல் போதல் | | | - இலங்கை வேந்தன் | | | போர்ச்சினம் போதல் (உவ) | 5551 | | மாலை - வரிசை | 4885 | | - ஒழுங்கு | 5408 | | - மாலை | 4885 | | மாழ்குதல் - | 5724 | | மாளிகை - தீப்பற்றியது | | | அறியாமை | 5945, 5447 | | மாளிகைத் தலம் | 4863 | | மாளுதல் | 5200, 5393 | | மாற்றம் - வார்த்தை | 5255 | | செய்தி | 5681 | | மாற்றலர் - பகைவர் | 5607 | | மாறு கொளல் | 5051, 5229 | | மாறு மாறு உலகு | 5763 | | மான் - பெருமை | 5314 | | மான்மதம் - கஸ்தூரி | 4851 | | மான - பெருமை உடைய | 4756 | | மானத்தால் புழுங்கல் | 5760 | | மானம் - செருக்கு, விமானம் | 5537, 5449 | | மானமா - கவரி மான் | 5246 | | மானவன் - மனு மரபினன் | 5430 | | மானுதல் - ஒத்தல் | 5369 | | மானும் - ஒக்கும் | 5369 | | மானுயர் - மானுடர் | 5035, 5195, 5223, 5708 | | மிகு சினம் | | | மிகுத்தல் | 5898 | | மிகுதல் | 5048 | | மிகை எழும் சினம் | 5775 | | மிகைப் புலன் | 5918 | | மிகை - அபசாரம் | 5035 | | மிடல் - வன்மை | 4750, 5654 | | மிடறு - | 5156, 5277 | | மிடுக்கு | 5344 | | மிடைதல் | 4883, 5250 | | மிதிலை | 5217 | | மிதிலை நாடி - மைதிலி | 5825 | | மிதுனம் - ஆண், பெண் | | | (இரட்டை) | 4953 | | 'கின்னர மிதுனம்' | | | மிலைச்சுதல் | 5754 | | மின் | 5328 | | மின்கொடி - விளக்குமாறு | 4837 | | மின் நகு கிரி | 5558 | | மின்மினி | 4850, 5328 | |
|
|