பக்கம் எண் :

940சுந்தர காண்டம்

   தேவன் (திருமால்) 5134
   - அழகன் 4936 , 5129 , 5350
   - அற்புதன் 5247
   - அறத்தின் நாயகன் 5377
   - அறம் தரு சிந்தையன் 5102
   - அறம் நிறுத்த  
   அவதரித்தவன் 5685
   - அறமூர்த்தி 5282
   - அனகன் 5403
   - ஆண்டகை 5251
   - ஆரியன் 4845 -(ஐ)
    - விநாயகன் (க,க)  
    - ஐயனார் (வை)  
   - ஆழியான் 5139 , 6019
   - ஆழிக்கையவன் 5394
   - ஆள்வான், ஆழ்வான் (கக) 4819
   - இகழ்வு அரும் பெருங்  
   குணத்தான் 4894
   - ஈசன் (ஐ) - சிவன் (கக)  
   - உலகுடை நாயகன் 5371
   - ஊழி நாயகன் 4846
   - ஊழியான் 5063 , 5867
   - எங்கும் நிறைந்து விளங்கும்  
   பரம் பொருள் 5068
   - எல்லா உலகத்தும் யாரும்  
   யாவையும் தொழும் தாள்  
   வீரன் 4926
   - ஏக நாயகன் 5849
   - ஏறு சேவகன் 4906 , 5363 , 5788
   - ஓவியத்து எழுத ஒண்ணா  
   உருவத்தன் 5890
   - கடல் போன்ற நிறம்  
   உடையவன் 5230
   - கண்ணன் 5416
   - கமலக் கண்ணன் 5133
   - கருந் தனி முகில் 5246
   - கார்மேக வண்ணன் 4796
   - கொண்டல் ஒப்பான் 5312
   - சிலை வீரன் 5369
   - சிறிய தாய் திருமொழி  
   சென்னியில் குடியவன் 5782
   - சுந்தரத் தோளன் 5382
   - சேவகன் 4759 , 4769, 4906 , 5233, 5411 , 5426, 5861 , 6017
    - சுருதி நாயகன் 3077 5370 , 5896
   - செந்தாமரைக் கண்ணன் 5316
    - தனி நாயகன் 5233 , 5235
   - திருமால் 5134
    - தீர்த்தன் 5415
   - தூயவன் 5362
   - நேமியான் 5055
    - பிரமனுக்கும் முதல்  
   தெய்வம் 5298
   - புண்டரிக நயனத்தான் 5061
   - மறைகளுக்கு இறுதி 4740
   - மறை பிழையாதவன் 5907
    - மனுவின் வந்தவன் 4769
   - மும்மூர்த்திகளின் ஓருரு  
    ஆனவன் - வெளியன்  
    கரியன், செய்யன் - 4769
   - மும்மூர்த்திகளுக்கும்  
   மேம்பட்டவன் 5194
   - யாரும், யாவையும், எல்லா  
    உலகும் தொழும் தாள் வீரன் 4926
    - வித்தக வில்லினான் 5187
   - வென்றியான் 5261
   - வேதமும் போதமும் காண்  
    கிலாதான் 5318
இராமபிரான்  
   - உன்மத்தன் ஆனது 5311
   - கரன் முதலானோரை ஒரு  
   முகூர்த்தத்தில் அழித்தது 5090
    - காகத்தின் மீது வெம்படை  
    ஏவியது 5421
   - காகம் முற்றும் ஒரு விழி  
   உடையன ஆகச் செய்தது 5096
   - குகனிடம் நட்பு  
   கொண்டது 5091