| இறுதியின் யாவும் உண்பான் சீறிய | | | காலத் தீ | 5676 | | இறை - சிறிது | 4795 , 4898 , 4907 , 5170 | | - சிறுமை | 5094 | | - 'கண்டு இறை மீள்வன்' | | | - தங்குகை | 4898 | | - பெருமை | 5898 | | இறை(வன்) - அரசன் - இராமன் | | | - | 5347 | | இறைவன் - | 5302 | | இறைஞ்சுதல் - | 5253 , 5428 | | இன் - இனிமை | 5354 | | இன்று நாளையோடு | மி 502 | | இன்னல் - துன்பம் - | 5117 , 5303 , 5345 , 5381 , 5387 | | இன்னியம் | 4859 | | இனம் | 5280 , 5697 | | இனிது | 5445 | | இனிமை - | | | இன்னோரன்ன | | | - இத்தன்மையதான | 5226 | | ஈசன் இன்னும் தவம் செய்து | | | இருப்பது | 5199 | | ஈசன் சூலம் | 5617 | | யமன், காளி, இவர்க்கும் | | | சூலம் உண்டு 'மூ இலைச் | | | சூலமும் உண்டு அத் தோலா | | | தோற்கே' | | | ஈட்டம் - கூட்டம் | 5155 | | ஈட்டு - சேர்கை | 5494 | | வன்மை | 5128 | | ஈட்டுதல் - தொடுத்தல் - | | | சொல்திரள் | 5346 | | - சம்பாதித்தல் | 5479 | | - திரட்டிச் சொல்லுதல் | 5346 | | ஈடு - தன்மை | 5413 | | - பெருமை | 5327 | | வன்மை | 5218 , 5889 | | ஈண்டல் - மிகுதல் | | | - விரைதல் | | | 'ஈண்ட நீ வருவாய் ஓலம்' | | | ஈமம் - சுடுகாடு | 5901 | | ஈர்த்தல் | 5402 | | ஈரம் - இரக்கம் | 5374 | | - குளிர்ச்சி | 5279 | | - வெள்ளம் | | | ஈனம் - | 5430 | | 'யாது உளது ஈனம்' | | | | | | உ - அப்பால் | 5025 | | உக்கம் - ஆலவட்டம் | 5157 | | உகல் - உகு + அல் | 4744 | | உகிர் - நகம் | 5268 , 5275 , 5481 | | உகிர்க் குறி | 5843 | | 'கொழுநர் நகமேவு குறி' | | | 'உகிர்க் குறி, பற்குறி' -பரணி | | | உங்கை - எங்கை, தங்கை | 5202 | | உட்கும் - | 4806 , 4905 | | 'உட்கும் என் பீடு' | | | 'வட்கார் உட்க வாளரில் | | | மயக்கி' | | | உடல் உடல் தோறும் கூடிக் | | | கொல்லல் | 5524 | | உடல் உறு பாசம் வீசாது உம்பர்ச் | | | சேர்தல் | 4750 | | 'உடம் பொடு துறக்க நகர் | | | உற்றவர்' | | | உடலொடு உலகு துறத்தல் | 5517 | | உடலுதல் - மாறுபடல், போரிடல் | | | 'உடலிய படை எழ' | 5206 , 5500 | | உடன்படுதல் - | 5277 | | உடு - நட்சத்திரம் | 5468 | |
|
|