பக்கம் எண் :

984சுந்தர காண்டம்

தந்தம் - பல் 4743
தந்தி - தந்தம் உடையது - யானை 5621
தந்திரத் தலைவர் - 5677
தந்திரி - நரம்பு 5158
தந்திரி நெறி 5158
தப்புதல் - 5199
தம் முனைக் கொல்வித்து  
   அன்னாற்கு அன்பு சான்ற  
   இனத் தலைவன் 5893
தமனியம் - பொன் 4940
தமனிய அரங்கு 4940
தமியன் 5474
தமிழ் - இனிமை 5044
   'தமிழ் தழீஇய சாயலவர்'  
தயங்குதல் 5399
தயரதன் - முடி மன்னன் 5236
தயா 5374
தயிர் நிறக் கள் 5024
தரங்கம் - அலை 5398 , 5987
   'ஜலதி தரங்கா'  
தரம் - 4843 , மி490
தரளம் - 4953
தரித்தல் - உயிர் வாழ்தல்,  
   தங்குதல் 5414
தரு - மரம் 5234 , 5448
தருக்கு - கொடுமை 6042
   செருக்கு 5499
   தைரியம் 5065
   வலிமை 5065
தருதல் 5222
தருமம் 5199
தலத்திடைப் படுத்தல் 5579
தலை தொறும் மகுடம் - கடல்  
   நீர் தழுவிய கதிர் (உவ) 5146
தலை மயங்குதல் - 5820
   தலை மாடு - 4799 - பக்கம்
   'புரவலன் துயில மாடே'  
தலை மேற்கொள்ளல் - 5096
   தலையெடுத்தல் - 5191
தலைவன், தலைவி உயிர் ஒன்று 5711
தழங்குதல் - 4841 , 4924 , 5151
   தழும்பு - படைத் தழும்பு 5843
    - மனைவியர் உகிர்த் தழும்பு 5843
   தவம் - செய் தக்கது 4843
தவம் - செய்த தவம் 4843
   தவம் - ஈட்டத்தக்கது; பிற ஈட்டிப்  
   பயன் இல்லை 4843
   தவம்-தபஸ் + பயன் 4844 , 5242
   - கற்பு 6015
    - விரதம் 5376
தவச்சிறப்பு - 4844 , 4937
தவ்வுதல் - 4858
தழல் 5232
தழிய - தழீஇய- தழுவிய 4820 , 5232
தழிஞ்சி புறத்துறை 5592
   தழுவுதல் 5232
தழைத்தல் - தழைதல் 5332
தள்ளி வீழ்தல் - 4758
   தள்ளுதல் - தடுமாறல் 5297
   - தளர்ச்சி அடைதல்  
   - விடுதலை 5281
தளம் - இதழ் 5267
    உபரிகை 4742
   பச்சைக் கற்பூரம் (ஐ) 4742
   தளர்தல் - தளி 5195 , 5381
   தளிர்க்கை 4939
தளிர்த்தல் 6009
   தளை - பின்கால் கயிறு 5965