தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ஊ


ஊங்க - மிக்கது
ஊசல் - கோங்கில், வேங்கையில்
 
தொடுத்தல்
ஊசலாடும் கொடிச்சியர் பாடல்
 
கேட்டு அசுணமா வருதல்
ஊடல்
ஊணல உண்ணல் நாய்க்கு நிகர்
ஊதியம்
ஊதுலையில் கனல் என
 
உயிர்த்தல்
ஊதை -
ஊதை பிறங்குதல்
ஊர் - ஊர்கோள்; பரிவேடம்
ஊர் கொண்ட திங்கள் - உழையர்
 
சுற்றிய மன்னன்
 
ஊழ்தி
ஊருணி நிறைதல்(திருக்குறள் 215)
-இராமன் இராச்சியம் பெறல்
 
ஊரும் பண்டி
ஊழ் - முறை
ஊழ்வினை - மேவைதி
ஊழ்வினை எவராலும்
 
ஒழிக்கற்பாலது அன்று
ஊர்வினையால் தீங்க உறின்
 
திர்க்க வல்லார் இல்லை
 
ஊழ்வினை வரும் துயர் நிலை
ஊழி - உலகு
கற்பாந்தகாலம்
முறைமை
ஊழி அருக்கண்
ஊழி இறுதி
ஊழி அருக்கனும், எரியும் காடும்
 
நின் பிரிவினும் சுடுமோ
ஊழிக்கால மழை
ஊழி காண்கிற்பாய் என
 
வாழ்த்தல்
ஊழி திரிதல்
ஊழி நின்றெண்ணுதல்
ஊழி பல ஒன்றி வாழ்க எனல்
ஊழி பேர்தல்
ஊழி பேரினும் உய்குநர் உய்வர்
ஊழி வாழ் திருநகர்
ஊழின் செயல்
ஊழுற - முறைப்படி
ஊற்றம் -ஆதாரம்
வலிமை
ஊற்றுடைக் கடல் வண்ணன்
ஊற்று மாற்றில
ஊற்றுறு கண் - நீர் அறாக் கண்
ஊறு மென்களி - JUICY
ஊறு கொண்ட முரசு
(குணில் தாக்கல்)
 
ஊறு கொண்டு - துன்பம்
 
உண்டாக்கிக் கொண்டு
ஊறு கொள்ளுதல்
 
-அறையப்படுதல்
ஊறுதல் - களிப்பு மிகல்
ஊன் திறத்து உயிர் குடித்து
 
ஒளிர் வேல்
ஊன் அளைந்த உடல்
ஊன் புகுதல்
ஊன்றுதல்
ஊனகம் பற்றிய உயிர்
ஊனம் வேறிலான்
 
ஊனும் உயிரும் உணர்வும் போல்
 
-அந்தர்யாமி - இராமன்-
ஊனும் உயிரும் உடையார்
ஊனொடு மீன் நுகர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:58:39(இந்திய நேரம்)