தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-போ


போக்குதல் - அனுப்புதல்
கழற்றிவிடுதல்
போக்கு வரவு அற்ற வீதிகள்
 
-நீர் வரவு அற்ற ஆறுகள்(உவ)
போத்தருதல் - விடுத்தல்
பொத்து அரும் - போத்து
 
அரும் - மனக்குறை மிக்க
 
என்பது முனைவர் தெ. ஞா கருத்து
 
போதகம் - யானை
போதம் -புத்தி - வீடுபயப்பது
பாய்மரம் (தெ.ஞா.கருத்து)
 
போதல் - கைவருதல்
மறைதல் (அஸ்தமனம் )
மிகுதல்
போதின் மேலுறை பேதை
 
- அலர்மேலு
போதினாள், புவனிபுலம்பல்
போது - மலர்
சூரியன்
வேளை
போது உகும் கடி பொழில்
போந்தது
போய் - மிக்கு
போயோ புகலோ தவிரான்
போர் எனல் -
போர்க்கவசம் - மார்பு, தோள்
 
மறைப்பது
போர்க்களம் - பூதம், பேய்
 
கவந்தம் ஆட்டிடம்
போர் மழு
போர்மா
போரிடைப் பட்டவர்
போரிடைப் பட்டவர் வீடு பெறுவர்
போருக்கு அஞ்சினோனன்
போலியர்
போழ்தல் - பிளத்தல்
போழ்து
 
போற்றுதல்
போன - முடிவு போன
போனகம்
- உயர்ந்த
 
உணவு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:09:14(இந்திய நேரம்)