தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஆண்டளக்குமையன் கோவில் - திருஆதனூர்
    மூலவர்

    ஆண்டளுக்கும் ஐயன், தலையின் கீழ் மரக்காலும் இடது கரத்தில்
    ஓலை எழுத்தாணியுடன், கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட
    திருக்கோலம்.

    தாயார்

    பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.

    உற்சவர்

    அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)

    விமானம்

    ப்ரணவ விமானம்

    வ்ருட்சம்

    புன்னை, பாடலி

    தீர்த்தம்

    சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

    காட்சி கண்டவர்கள்

    காமதேனு, ப்ருகுமுனிவர், அக்னி பகவான், திருமங்கையாழ்வார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:02:50(இந்திய நேரம்)