தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • யோகநரசிம்மப் பெருமாள்கோவில் - திருக்கடிகை
    மூலவர்

    யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே
    திருமுக மண்டலம்

    தாயார்

    அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)

    உற்சவர்

    பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்)

    தீர்த்தம்

    அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்

    விமானம்

    ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)
    ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்

    காட்சி கண்டவர்கள்

    ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

    இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம்
    என்ற பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில்
    சங்கு சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:06:16(இந்திய நேரம்)