தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில்
    திருக்கண்டியூர்
    மூலவர்

    ஹரசாப விமோசனப் பெருமாள். நின்ற திருக்கோலம். கிழக்கே
    திருமுக மண்டலம் கமல நாதன் என்ற திருப்பெயரும் உண்டு.

    தாயார்

    கமலவல்லி நாச்சியார்

    உற்சவர்

    உற்சவருக்கும் - இரண்டு திருநாமங்கள் பிரதானம்.

    விமானம்

    கமலாக்ருதி விமானம்

    தீர்த்தம்
    1. கோவிலுக்குச் சற்று மேற்கே இருக்கும் கபால மோட்ச புஷ்கரிணி.

    2. கோவிலுக்கு எதிரில் இருக்கும் ஹத்யா விமோசன தீர்த்தம் என்ற
      பத்ம தீர்த்தம். இதற்கு பலி தீர்த்தம் எனவும் பெயர்.

    காட்சி கண்டவர்கள்
    1. சிவபெருமான்
    2. அகத்தியர்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:07:06(இந்திய நேரம்)