தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சௌம்யநாராயணப்பெருமாள் கோவில்
    திருக்கோட்டியூர்
    மூலவர்

    உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட
    ஷீராப்தி நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக
    மருதுசாயி என்றும் பெயர்)

    உற்சவர்

    சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம்.

    தாயார்

    திருமாமகள் நாச்சியார்.

    தீர்த்தம்

    தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)

    விமானம்

    அஷ்டாங்க விமானம்

    காட்சி கண்டவர்கள்

    பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)