தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
    திருப்புல்லாணி
    மூலவர்

    ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம்.
    சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.

    தாயார்

    கல்யாணவல்லி, பத்மாஸனி என்ற இரண்டு தேவிமார்கள்.

    உற்சவர்

    கல்யாண ஜெகந்நாதன்

    தீர்த்தம்

    மொத்தம் 10 தீர்த்தங்கள். சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண
    தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம்
    போன்றன முக்கியமானவைகள்.

    ஸ்தலவிருட்சம்

    அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)

    விமானம்

    கல்யாண விமானம் (மொத்தம் 7 விமானங்கள்)

    காட்சி கண்டவர்கள்

    அச்வத்த நாராயணன், புல்லர், சமுத்திரராஜன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)