தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • தெய்வநாயகப் பெருமாள் கோவில் - திருவகீந்திரபுரம்

    மூலவர்

    தெய்வநாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தேவர்கட்கு
    நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவ நாதன்
    என்றும் திருநாமம் உண்டு.

    உற்சவர்

    மூவராகிய ஒருவன் (தேவன்)

    தாயார்

    வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார். தேவர்களைக்
    காப்பதால் ஹேமாம்புஜ வல்லி என்றும், பார் எல்லாம் காக்கும்
    தன்மையால் பார்க்கவி என்றும் திருநாமமும் உண்டு.

    விமானம்

    சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம்

    காட்சி கண்டவர்கள்

    கருடன், ஆதிசேடன், சிவன், தேவாசுரர்கள்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:44:32(இந்திய நேரம்)