தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கண்ணன் நாராயணன் கோவில் - திருவெள்ளக்குளம்

    மூலவர்

    அண்ணன் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

    தாயார்

    அலர் மேல் மங்கை

    உற்சவர்

    ஸ்ரீனிவாசப் பெருமாள்

    உற்சவர்

    பத்மாவதித் தாயார் பூவார் திருமகள்

    விமானம்

    தத்வத் யோதக விமானம்

    காட்சி கண்டவர்கள்

    சுவேதன்


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:48:00(இந்திய நேரம்)