கொங்கு - தேன் 2327
கொங்கு - அரும்பு (உவ) 1850 1931
- தெங்கிள நீர் 1369 2280
- கலசம் (துணை) 1931
கொட்டுதல் - வாச்சியம்  
முழங்குதல்  
- பேரிகை 1431
கொடிகள் - பல நிறத்தன 1435
- பாய் (கப்பலின் பாய்)  
உவ 2360
கொடி, இடைக்கு  
நாணித்துவளல் 2014
கொடிகள் நுடக்கம் - மாதரின்  
நுடக்கம் 2273
கொடிகள் - புடகள் (உவ) 1435
கொடிச்சி - குறமகள் 2067
கொடிச்சியர் - 2057 2069
கொடிச்சயிர் எடுத்த  
குறிஞ்சிப்பண் - 2069
கொடிஞ்சு - தேர் உறுப்பு 2354
(dismantting & assembling)  
கொடி நெருக்கம் - 2111
கொடி மழைச் சீத நீர் கொ(ண்)டு  
செல்லல் 2273
கொடி முதல் தூறு நீங்கிய  
குன்றம் - சாந்து முதலியன  
பெறாத ஆடவர் தோள் 2282
கொடிய கூனி 1459
கொடியின் கானம் 2131
கொடியவர் குலங்கள் வேர்  
அற நொடிகுவென் 2193
கொடியவள் செய்த தீயசெய்கை மி. 234
கொடிய வெம் கோபத்தால்  
கொதித்த கோளரி 2171
கொடியுடைப் பந்தர் 2396
கொடும்புணர்ப்பு 2172
கொடுமனக் கூனி 1445
கொடுமை - 2258
கொடையால் வரும் புகழ்க்கெனவே  
பொருள் தேடப்படும் 2132
“ஈந்திசை கோடற்கு இயற்றுக  
பொருளே”  
கொண்கன் -கணவன் 1561
கொண்டல் - மேகம் 1363 2512
- இராமன் (உவ) 2512 2271
கொண்டல் வண்ணன் 1401
கொண்டு - அசை 1605 2299
கொணர்ந்து 2074
கொப்பூழ் - குமிழி (உவ) 1891
“நீர்ப்பெயற் கழியில் நிறைந்த  
கொப்பூழ்.  
கொம்பு ஊது கருவி 1554 1955 2276 2311
கொம்பு - பூஞ்செடி 2009 2014
கொம்பு - இடைக்கு நாணித்  
துவளல் 2014
கொம்பர் நதி நீர் தோய்வன  
- துறையாடு முகிழ் இள  
முலையார் (உவ) 209
கொம்பனார் எரி மூழ்கல் 2238
கொம்பின் நுடங்குதல் 2304
கொம்பை நல்நிதி தனம் குவை  
(வெவ்முலைத் திரட்சி)  
வைகி வாழ் நிலத்தரசு  
(உரிய மகளிர் ஓராயிரர்  
போலும்) 2484
கொம்மை வெம்முலை 2219
கொய் குலாம் மலர் 2027
கொய்யுநர் - குறுநர் 2121
கொல் பெற்ற வெற்றிக்  
கொலைபெற்ற கூர்வேல் 2430
கொல் கொள் வேல்  
- கொல்லன் தீட்டு வேல் 2062
கொல்லி - தோண்டும் கருவி  
- ஒருவகைப்பண் என்பார்  
திரு. தெ.ஞா 2058
-அரிவாள் என்பார் ஐயர்  
கொவ்வை - கோவை 2387
கொழுஞ்சடர் 2048
கொழுநரோடு ஊடுதல் 2065
கொழுநன் 1648
கொள்கை - கருத்து, எண்ணம்,  
தன்மை 2246 2384
கொள்ளக் குறையா நிதி 1667
கொள்ளை மிகுதி - 1435
கொள்ளை மாக்கள் - வயிரியர் (உவ)  
கொள்ளத்தார் - 2366
கொற்றம் - அரசர்க்குரியது 1226
- வெற்றியும் ஆம்  
கொற்றமங்கலம்  
கொற்றவர் - அரசர், வீரர் 2114
கொற்றவன் தவம் செயும்  
நாள் அருமை நோன்புகள்  
ஆற்றுதல் 1625
கொற்றவன் ஏவியது நீதி 1382
- (இராமன் எண்ணம்)  
கொற்ற மண்கணை 2226
(மார்ச்சனை உடைய திரண்ட  
முரசு)  
கொற்ற வெண்குடை 1383 1606
கொன்றை 1946 2001
கொன்றை மலர்ப் பரப்பில்  
இந்திரகோபம் - பொன்மாலை  
இடை மாணிக்கம் 2001
கொன்றையங்குழல் 2032
(கேளாமோ தோழி - சிலம்பு)  

 
அகரவரிசை