பூ - அழகு |
1317 |
- கூர்மை |
1389 |
பூமி |
1851
2123 |
பூ உதிர் கொம்பு - அணிகலன் |
|
நீத்த மகளிர் (உவ) |
1493
2277 |
பூகம் - பாக்குமரம் |
1852 |
- கமுகு |
|
பூகவனம் |
1852 |
பூங்கழல் காவலன் |
2162 |
பூங்குழல் சீதை |
1946 |
பூசல் - ஆரவாரம் |
2123
2227 |
- தொழில் |
2123 |
- போர் |
1720 |
பூசல் இடுதல் |
1801 |
பூசல் ஓசை |
1720 |
பூசனை |
2234 |
பூசனை பேணுதல் |
2026 |
பூசை - பூனை |
1701 |
பூசுரர் பல்வகை தானம் பெறுதல் |
|
(பூவின் வானவர் ) |
2135 |
பூட்சி - பூட்கை - கொள்கை |
2505 |
பூட்டு - கச்சு முடி hook |
1399 |
பூட்டு அவிழ் கொங்கை |
1399 |
பூட்டுதல் - உண்ணக்கொடுத்தல் |
1813 |
பூண் ஆர் அணி |
1670 |
பூண் ஒளி - மின் ஒளி (உவ) |
2111 |
பூணுதல் |
1645 |
பூணூல் - மின் (உவ) |
1590 |
பூத்த நாள் மலர் |
2253 |
பூதத்தின் வைப்பு |
1313 |
நிலம், தீ, நீர், வளி, |
|
விசும்போடு ஐந்தும் கலந்த |
|
மயக்கம் உலகம் |
|
பூத்தவன் - படைத்தவன் |
|
'புத்தவளே, காத்தவளே -
அவிராமி' |
|
பூதம் |
1621 |
-விரியும் பூதம் |
1413 |
பூதலம் |
1477 |
பூநனை - பூ, அரும்பு |
2016 |
பூமகள் கொழுநன் |
1431 |
பூ மழை போல் பல்வகை மழை
|
1442 |
பூமி |
|
பூமியைத் தாங்குவது அரசதருமம் |
1381 |
பூமியைப் புணர்தல் |
|
பூரித்தல் - நிரப்பல் |
1571 |
பூரியர் |
1516
1999 2276 |
பூரியர் (குழாத்து) இடை |
|
இயம்பாத அறிஞர் - ஒலியாத |
|
தாரை முதலிய வாச்சியம்
|
2276 |
வெளியார் முன் வான் கதை |
|
வண்ணம் கொளல் |
|
பூவரு பொலன் கழல் |
1317 |
பூவலயம் |
1592 |
பூலவர் குரவு |
2005 |
பூவளவிய மென்கால் |
2000 |
பூவி - புவி |
2128 |
பூவில் கானகம் |
1859 |
பூவிரி பொலன் கழல் |
2303 |
பூவின் ஈத்து - நிலத்தின்
கொடை |
2128 |
பூவின் மெல்லிய பாதம் |
2095 |
பூவின் (பூமியின்) வானவர் |
|
- பூ+சுரர் - அந்தணர் |
2134 |
பூவெழு மழு பூ+எழு |
1389 |
பூவும் அழுதல் |
1703 |
பூவை - மைனா - நாகணவாய்ப்
புள் |
|
பூவை, கிளி போற்றுக என்க |
|
எங்கையரிடத்து |
1878 |
பூவை அழுதல் |
1701 |
பூழி - புழுதி |
1536
1601 |
பூழிவெங்கானம் |
1601 |