| குறுந்தொகை |
|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | தலைவியின் தோளில் தலைவன் துஞ்சுதல், | | தலைவியின் நலன் தலைவனோடு ஒழிதல், | | தலைவியின் நிலையைத் தலைவனுக்குத் தோழி கூறுதல், | | தலைவியின் நுதல் தலைவன் உள்ளத்தைக் கவர்தல், | | தலைவியின் நோய், | | தலைவியின் பாவை, | | தலைவியின் மெலிவு புறத்தார்க்குப் புலனாதல், | | தலைவியின் மென்மை, | | தலைவியின் மென்மைக்கு அணையின் மென்மை, | | தலைவியின் மென்மைத் தன்மைக்குச் செவிலி இரங்குதல், | | தலைவியின் மேனிக்குத் தளிர், | | தலைவியின் மேனிக்கு மலர் மாலை, | | தலைவியின் மேனிக்கு மாந்தளிர | | தலைவியின் மேனி பனிக்காலத்தில் வெம்மையாயிருத்தல், | | தலைவியின் மேனி மணங்கமழ்தல், | | தலைவியின் மேனி மலர்களின் மணத்தையுடைமை, | | தலைவியின்மேனி வேனிலில் தண்ணென்றிருத்தல், | | தலைவியுந் தோழியும் நீராடுதல், | | தலைவியைக் குறுமகளென்றல், | | தலைவியை யாயென்றது, | | தலைவி வாடையால் வருந்துதல், | | தலைவீசிய அயிர்ச்சேறு, | | தவ்வென, | | தவச்சில, | | தவச்சிறிது | | தவப்பன்னாள், | |
|
|