பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1795 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

நூல்புடைத்தாற் போற் 597 பசும்பொனி னுலகிற் 1739
நூல்பொர வரிய 264 பசும்பொன்செய் கிண் 97
நூற்கிடங் கொடுத்த 1648 பச்சிரும் பெஃகிட் 1300
நூற்படு புலவன் 324 பச்சிலைப் பட்டு 1178
நூற்றுவர் பாகர் 1213 பஞ்சிகொண் டெழுதி 1666
நூனெறி வகையி 212 பஞ்சிசூ ழல்குல் 1452
நெகிழ்ந்துசோர் பூந்துகி 577 பஞ்சிமெல் லடியி 1301
நெஞ்சங் கலங்கி 1108 பஞ்சி யடரனிச்ச 191
நெஞ்சம் புணையாக் 10 பஞ்சி யடிப்பவ 120
நெஞ்சி னேரிழை 1761 பஞ்சி யனைய 197
நெஞ்சி னொத்தினி 202 பஞ்சிறை கொண்ட 868
நெடிய வாட்கண் 938 பஞ்சுசூழ் பரவை 488
நெடுங்கொடி நிழன்மதி 54 படநாகந் தோலுரித்தாற் 873
நெடுந்தகை நின்று 735 படம்புனைந் தெழுதிய 814
நெடுமணி யூபத் 1625 பயம் விரி நாகஞ் 567
நெடுவரை யருவி 1535 படுகண் முழவி 1225
நெட்டிடை நெறிகளு 693 படுகண் முழவும் 1618
நெய்கனிந் திருண்ட 796 படுதிரைப் பவழவா 107
நெய்க்கிழி வைக்கப் 476 படுபழி மறைக்க 116
நெய்த்தலைக் கருங்குழ 631 படுமணிப் பைம்பொற் 1212
நெய்பருகி நீண்டஇருட் 397 படுமழை பருவம் 679
நெய்பெய் நீளெரி 570 படைப்பருங் கற்பி 324
நெய்ம்முக மணிந்துநிழ 154 படைமலர் நெடுங்கணாள் 578
நெய்வளங் கனிந்து 1547 பட்டதென் னங்கைக் 522
நெய்விலைப் பசும்பொற் 282 பட்டவர்த் தப்பலிற் 59
நெருப்புயிர்க் காக்கி 1753 பட்ட வெல்லாம் 911
நெருப்புற்ற போல 1323 பட்டபழி வெள்ளிமலை 1060
நெல்லுயிர் மாந்தர்க் 1643 பட்டியன்ற கண்டத் 373
நெறிநீர் வளையு 858 பட்டுலாய்க் கிடந்த 1153
நெறிமருப் பெருமையி 31 பணிசெ யாயத்துப் 903
நெறியிற்றளர் வார்தம 682 பணித்தகு கோலமும் 587
நெறிபொரி நிறையப் 1390 பணிவரும் பைம்பொற் 421
நெற்றிமேற் கோல்கண் 1267 பணைமுனிந் தாலுவ 1257
நேரார் நேரு 927 பண்கனிந் தினிய 789
நொச்சி மாமலர் 1223 பண்கனி யப்பரு 125
நொந்தெடுக் கலாது 864 பண்கெழு மெல்விர 121
நோக்கவே தளிர்த்து 1062 பண்டவழ் விரலிற் 130
நோக்கினா னிறையு 735 பண்டியாற் பண்டி 599
நோக்கினா ணெடுங்க 716 பண்ணடி வீழுந் 618
நோக்கொழிந் தொடுங்கி 1344 பண்ணமை தேரி 1001
நோய்முதிர் குரங்கு 812 பண்ணார் களிறேபோற் 1578
நோற்றிலர் மகளி 635 பண்ணார் கிளவிப் 609
பகல்வளர் பவழச் 1722 பண்ணார் பணைமுழவம் 1676
பகைநரம் பிசையுங் 1208 பண்ணியல் யானை 435
பகைபுறங் கொடுத்த 615 பண்ணுரை மகளிர் 1505
பகைவ ருள்ளமும் 1529 பண்ணுலாங் கிளவிதன் 835
பக்கத்தாற் கவிழியவாய் 96 பண்ணொன்று பாட 428
பசுங்கதிர்க் கடவுள் 357 பதுமுக குமரன் 446