பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 819

- 'குலம்தொலைத்து நகர் புகுவோம்'-2867
-குலத்தவர்தேவரும் இரிய கூற்றும் உட்கச் செய்வர்2831
சினம் உருமைச்சுடும்2675
-சேனை இராமனை  
வளைத்தல்- சீயத்தை யானை வளைத்தல் (உவ)2949
-வர்க்கம்தீர்க்கும் செயல்3528
-வானவராகிதம் கபந்த நடனம் தாமே காணல்2995
அரக்கர் பொரத்திரளுதல்  
-மலை எலாம்ஒருமாடு தொகுதல் (உவ)2903
அரக்கர் முதலியமிடலினோர் யாவரையும் கோறும் (கொல்லும்)2868
அரக்கர் வரும்திசையில் முந்துற்று இருக்கை நன்று2684
அரக்கர் வழி(இயற்கையின்) நிற்பது தவிர வேறு வழி ஏது?3371
அரக்கர்வேண்டுஉரு வரிக்க வல்லர்3370
அரக்கர்வேதமும்,வேதியர் அருளும் வெஃகலர்3367
அரக்கர் அமரர்ஈட்டத்தர் ஆகி நகை உறுதல்2996
அரக்கர் உம்பர்எய்தி இராமன் தனிமைக்கு வருந்தல்2997
அரக்கரே யாண்டும்உளர்; அமரர் எங்கும் காணோம் மி.260 
அரக்கன் உள்ளம்-வெயிலிடைவைத்த வெண்ணெய் (உவ)3151
'வெண்ணெய்உணங்கல்' (குறு)  
அரக்கு உருக்குஅன்ன கண்3424
அரங்கு-மி.254 
அரசர் சபையில்அங்க ஈனர் புகல் ஆகாது2839
அரசு-ராஜ்யம்2721
அரண்டு-3576
அரணி-ஞெலிகோல்...  
அரத்தம்-இரத்தம்3230
அரவக் கோள்(ராகு, கேது) சுடர் தொடர்தல்-இராம இலக்குவரை விராதன் தொடர்தல்2558
அரவச்சரி-பாம்புவளையல்3588
-சரி செறிகை (பெ.பு)  
அரவப் புலி-முழக்குடையபுலி3588
அரவம்-பாம்பு3588
அரவிந்தம்-தாமரை2790
அரவிந்தராகம்-பதுமராகம்3162
-GEM  
அரம்பை-மி.254 
-அருணன் மனைவி269
-தேவ மாதர்2993, 3384
அரவு சூடு முதலோன்-சிவன்2670
அரவு படி சுமந்தமை3071