பக்கம் எண் :

822ஆரணிய காண்டம்

அழுவம்-பரப்பு,மிகுதி2623, 2926
அள்ளி அப்புதல்-2869
அளகம்-கூந்தல்,ஐம்பாலில் ஒன்று முடிக்கப் பெறும்3136
அளக ஓதி3136
அளவு - வரை2621
அளாவுதல்3080
அளி-வண்டு3568
அளி இனம்3188
அற்பம்-இழிவு2604
அற்பின் நல் திரைபுரள் ஆசை வேலை3344
அற்றம்-முடிவு... 
அறத்தினால் இனிஆவது என்3564
அறத்துறை நெறி3696
அறம் த(ன்)னால்அழிவு இலது ஆகல் ஆக்கலாம்3336
அற(ம்) நெறித்துறை2643
அற(ம்) நெறி நினைக்கிலாதவன்இடை வைகினீர்3368
அறம் இல்லையோ3448
அற(ம்) வுரை செவி 
-வயின் உதவல்2621
அறவோர்2555
அறன் அன்றி வலியதுஉண்டா(கு)மோ2962
'அறனே! கா!'-3392
அறியாதான் போல் 
-அறிந்த எலாம் 
-சொல்வான்2612
அறியாயோ நீ என்னை2848
அறிவிலி அரக்கன்2699
அறிவினுக்கு அறிவு2516
அறிவு இல்லவர்-சிந்தை 
-இருண்ட மாதிரம்(திசை)- உவ.3576
அறுகுறை குருதி மீத்தோன்றஆடுதல்-உலவை எரி கதுவ சூடு கொண்டவை (உவ)2955
அறுத்தல்-போக்கல்2584
அறுபதம் (குளவி)கீடத்தை (புழு) 
தன்மயம் ஆக்குதல் 
-இராமன் அரக்கரைக்கொல்ல 
அவர்கள் தேவராதல்(உவ)2999
அறைதல்-தாக்குதல்3081,(ஐயர்),  
அறைய-மோத3081, (வை.மு),  
அன்பு-பக்தி2562
அன்பு எனும் விடம்உண்டாரை மாற்றலாம் மருந்தும் உண்டோ?3166
அன்றில் (பெடை)-பிரிவுஅறியாதது2807
அன்றில்-செந்தலையது2807
அன்றில் அம்பெடை-சீதை(உவ)3447
அன்றில் நாவினால்வலி எஞ்சுதல்2807
அன்னச் செலவு -2589
அன்னம் -சீதை(உவ)3332
அன்னம் முதலியனஅச்சத்தால் மூங்கையர் போன்றன3164