| போது - பகற் பொழுது | 5312 | | - அரும்பு | 5218 , 5248 | | போது போக்குதல் - நேரம் | | | கழித்தல் | 5241 | | போந்த வழி - பிறந்த குலம் | 5224 | | (புக்காம் - புக்க அகம்; பிறந்த | | | அகம் - பிறந்தாம்; பார்ப்பன | | | வழக்கு) | | | போர் எதிர்ந்தது நோக்கி வீரர் | | | மகிழ்வுறுதல் | 5605 | | - 'போர் எனில் புகல் மறவர்' | | | போர்க் களத்துப் பொன்றினார் | | | விழிகளைக் காக்கைகள் | | | தோண்டி உண்ணல் | 5359 , 5404 | | - 'கண் தொட்டு உண்ட' | | | போர்க்களம் - உலகம் போலும் | 5757 | | போர்ப்படைக் கருவிகள் | 5555 , 5556 | | போர் மேற் செல்வார் | | | தும்பை சூடல் | 5993 | | 'அதிரப் பொருவது தும்பை' | | | போரணி | 5673 | | போராழி - சுதர்சனம் | 5769 | | போர்த்தல் | 5406 | | போர்த்து எழுதல் | 5406 | | போர்ப் பணை | 5606 | | போர் மறுகுதல் | 5504 | | போவது புலமை | 6017 | | போழ்தல் | 4912 | | போழ்ந்தன யான் செய்த குறை | | | போற்றுதல் - வாழ்த்துதல் | 5487 | | - கொண்டாடுதல் | | | மக்கள் | 5200 | | மகர தோரணம் | 5644 | | மகரந்தம் | 4814 | | மகரப் பிணா | 4786 | | மகரம் | 4762 , 4786 | | மகர மீன் | 4762 | | மகர வீணை | 4863 | | மகரிகை நெடுமுடி | 5026 | | மகரிகை வயிர குண்டலம் | 5146 | | மகரிகை வயிரக் | | | கிம்புரி வளையம் | 5156 | | மகளிர் (உவமம்) | | | - இடை - வெள்ளிடை | 4945 | | - கண் - மான், கயல் | 5715 | | வாள் | 5713 | | - மழலை - கிளிக்கு | | | அளித்தல் | 4840 | | மகளிர் - (துயருறின் வயிறு | | | அலைப்பர்) | 5477 | | - தொடை - வாழை | 5022 | | - (நிழலையும் தம்மையும் | | | அறிய முடியாமை) | | | - நுதல் - வில் | | | - (பைங்கிளிக்கு இரங்கல்) | | | | 4752 | | - முகம் - முயற்கறை இல் | | | முழுமதி | 5002 | | - வாய் - தூதுளங்கனி | | | - தொண்டை | | | - புருவம், கண், நுதல், தோள் | | | துடித்தல் | 5100 , 5101 , 5102, 5103 | | - வலம் துடிப்பின் தீது | | | இடம் துடிப்பின் நன்று | | | மகன்றில் - | 4985 | | மகேந்திரம் - நீலக்குன்றம் | 4743 | | - பொற்கோடு உடையது | 4746 | | - மந்திரம் (உவ) | | | மங்கல கலசம் - | 5038 , 5107 , 5113 | | மங்கலத் தாலி - | 5116 , 5924 | | [கயிறுகளில் இவையே தப்பின] | | | மங்கலத் தீ | 5951 | |
|
|