| சன்ன வீரக் கோவையில் தரளம் | | | - பொன் மலை தோன்று | | | கோள், நாள் | 5153 | | சனகி மேல் மனம் செல் | | | இராவணன் - பொதும்பர்த் | | | தேன் அருந்த அகம் புலர் மத | | | வண்டர் (உவ) | 5856 | | சாகம் - கிளை - இலை | 5450 , 6011 | | சாகம் மூலம் - இலை, தழை | | | கிழங்கு | 4916 | | சாகா மிருகம் - மான் போல்வன | | | சாகாவரம் - சிரஞ்சீவித்வம் | 4824 | | சாடுதல் - | 5524 | | சாது - அமைதி, நல்லது | 5895 | | சாந்து - சந்தனம் | 5161 | | சாபம் - வில் | 4912 , 5302 | | 'சானகியைப் பெற்றதும் ஓர் | | | சாபத்தால் அம்மானை' | | | சாம்பன் - ஜாம்பவான் | 5343 | | சாம்புதல் - சோர்வு, வருத்தம், | | | வாடல். 'ஆம்பற் பூவின் | | | சாம்பல் அன்ன' | 5095 , 5248 | | சாமரை முதலியன மகளிர் | | | தாங்குதல் | 5157 | | சாயா - சாயை - நிழல் | 4820 | | 'சாய புக்க இடம் தேடுமே' | | | சாயா வரம் - நிழலைப் பற்றிப் | | | பிணிக்கும் ஆற்றல். அவ்வழி | | | அப்பொருளே தட்கும் | 4820 | | சாரதி அக்கனுக்கு அறிவுரை | | | கூறுதல் | 5689 | | சாரல் - சார்ந்த இடம் | | | - ஓரம் | 4934 | | சாரி - சாரிகை (18) - | 5562 | | - பஞ்சகதி (புரவி) | | | சால்பு. | மி 503 | | சால - மிகவும் | 5357 | | சாலி - நெல் | | | சாலை - பர்ண சாலை | 5303 , 5368, 6037 | | - இலைக் குடில் | | | சாவம் - சாபம் | 5365 | | சாளரம் - பலகணிக் கம்பி..... | | | சாற்றுதல் - | 5378 | | சான்று - | 5193 , 5931 | | சானகி | 5033 , 6005 | | சிகர மாளிகை | 4863 | | சிக்க உரைத்தல் - உளம் கொளக் | | | கூறுதல் | 5224 | | சிக்கு அறுதல் - தவறு நீங்குதல் | 5109 | | சிகரவண் குடுமி | 5146 | | சிகாமணி | 5473 | | சிகைக் கழு - கூர் நுனி | 5587 | | சிகை நெடுஞ்சுடர் | 5582 | | சிகை எழும் சுடர் வாளி | 5775 | | சித்தியர் - சித்தர் மகளிர் | 5020 | | சித்திரப் பத்தி | 4885 | | சித்திர இலக்கம் - பார்த்திராத | | | இலக்கம் | 5187 | | சித்திரம் - அழகு | 4928 | | சித்தரித்த உருவம் | 5088 | | - விசித்திரம் | 5187 | | சிதல் - கரையான் | 5116 | | சிதைதல் | 5261 | | சிதைவு | 5216 | | சிந்தாகுலம் - | 4793 | | சிந்தித்தது உதவும் தெய்வ மாமணி | | | - சிந்தாமணி | 4940 | | சிந்தித்தல் - | 5202 | | சிந்து - கடல் | 5462 | | - திருமகள் சிந்துஜா | | |
|
|