பக்கம் எண் :

அரும்பத அகராதி997

நிருதர் - நிசிசரர் ஆனது ஏன் ? 4933
நிருதியில் பிறந்த வீரர் 5561
நில்லா உயிர் உடன் நின்றார் 5696
நில - நிலா - 5968
நிலம் - (பூமி) சுமந்த உரகன் 5777
நிலவின் வெண் முறி 4892
நிலவின் செலவு - இராமன் பகழி 4894
நிலவு இலங்கிய துகில் 5968
   'நிலவைத் துகில் என்று  
   எடுத்து உடுப்பீர்'  
நிலா - தோற்றம்  
   - பால் 4889 , 4890
   - இராமன் புகழ் பரவல் (உவ) 4894
நிலா முற்றம் - முன்றில் 5017
   - OpenTerrace - மொட்டை  
   மாடி  
   - ஊர்க்கு இட்ட துகில் உறை 4893
நிலை கெடுத்தல் 5191
நிலை நிற்றல் 5198
நிவத்தல் 5478 , 5954
நிழல் - ஒளி 4936 , 5232, 5281
நிறக் கற்றை 5152
நிறம் - உடல் 5545
   - வண்ணம் 5295
நிறம் செருக்கு உற வாய்தொறும்  
   இராவணன் நெருப்பு  
   உமிழ்தல் 5545
நிறை - கற்பு 5139
நின் ஆணை 4809
நின்னைப் பிராட்டி பிரிந்தாள்  
   என்பது பொருந்திற்று அன்று 6036
நினைத்தல் 5208
நினைப்பின் நெடிது கதி எனல்  
4826  
நினைப்பு - மனம் 4826
'வாயுகதி மனோ கதி' என்பர்  
நீங்கிடுதல் - இறத்தல் 4966
நீசன் - 5203
நீட்டுதல் - 5290
நீடு - 5728
நீடுதல் - 5953
நீத்தம் 5209 , 5612
நீதி நலம் 4917
நீந்துதல் 5323 , 5387, 5655
நீப்பு - அகலல் 5761
நீயே அரக்கர் குழுவை  
தேயக்கொன்றனை 5725
accusing  
நீர் - சிறு நீர் urination 5483
- தன்மை 5369
'நீர் அனுமன் மேல் செல்லல்  
தக்கது அன்று' - பஞ்ச  
சேனாபதிகள் கூற்று 5601
நீர்மை - தன்மை  
நீல் நிறக் குன்றில் தாழ்ந்த  
   வெள்ளருவி - உத்தரீயம்  
(உவ) 5150
நீல் நிறத்து இராவணன் 5622
நீலக் குன்றம் 4743
நீலம் 5284
நீவுதல் - கொய்சகம், கொசுவம்  
5152  
- முடிச்சு  
   - தடவுதல் 5279
நீளம் - கூடு 6009
நீறு - புழுதி 5467
நீறு எழுதல் 4923
நுகர்தல் 5439