தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-ச

அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

சடிலம்
...
சடை முடி 96, 150
சதுட்டயம்
...
நான்கு 56
சமழ்த்தல்
...
நாணுதல் 168
சமன்
...
கூற்றுவன் 199
சாயல்
...
மென்மை 196
சாலிகை
...
கவசம் 72
சிரகம்
...
கரகம் 166
சிலம்பி
...
சிலந்தி நூல் 64
சிலம்பு
...
மலை 78
சீத்தல்
...
அழித்தல் 140
சீறடி
...
சிறிய பாதம் 86, 169
சுடிகை
...
முடி 130, 174, 177
சுணங்கு
...
பசலைபூத்த தேமல் 55, 86, 214
சுரிமுகம்
...
சங்கு 181
சுருதி
...
வேதம் 72
சூடகம்
...
வளையல் 117, 174
சூரல்
...
பிரம்பு 139
சூர்
...
அச்சுறுத்தும் தெய்வம் 160
செத்து
...
கருதி 300
செயிர்த்தல்
...
சினத்தல் 65
செய்
...
வயல் 112
செல்
...
மேகம் 197
சேக்கை
...
படுக்கை 264
சேயரி
...
செவ்வரி 218, 299
சேய்
...
முருகன் 77
சேர்ப்பன்
...
கடற்றுறைத் தலைவன் 226, 281

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 02:47:30(இந்திய நேரம்)