மூக்கவிழ்தல் - காம்பினின்றும்
உதிர்தல்
மூங்கில் சிக்குண்டு ஆடும்
பாம்புத்தோல்-துகில் கொடி
(உவ)
மூங்கிலில் முத்து பிறக்கும்
'கண் திரங்கிச் சொரிகின்ற
முத்தம் போலும்'
மூங்கில் கோல்களை நெருக்குற
மூத்த அரசர்க்கு உரியது துறவு
மூத்தவர்இருக்க இளையவர்
அரசு புரியார்
மூத்தவற்(னுக்)கு உரித்து
அரசுஎனும் முறை
மூலமாய் முடிவிலாத மூர்த்தி
சிறந்து வேறு ஒன்றும் இல்லை
மூவுலகிலும் இராமனைப் போல்
மூவெழு முறைமை எம் குலங்கள்
மூன்று நூல் கிடந்த தோள்
முனி
மூன்று உலகும் ஈன்றானை முன்
ஈன்றான்
மூன்று பத்து இரட்டி ஆயிரம்