கஷீராப்தி சயனம்' | | - அணை மெல்லியல் | | அத்திரம் - அஸ்திரம் - அம்பு | | - பத்திரம் - (இலை வடிவு) | | - மலை | 5004 | அத்தைக்கு உற்ற குற்றம் | 5760 | அதள் - தோல் | | 'புலி அதள் ஆடையும் | | அதின் மாறு பிறிது இல் | 4828 | அதிகாயன் - தானிய மாலை | | மகன் | | - பேருடலன் - மாக்காயன் | | - மல் இவர் தோள் | | மாக்காயன் | | அதி நலம் - மிகு நன்மை | 5710 | அந்தகன் - குருடன் | | - யமன், தென் திசைக் | | கிழவன் | | - கண்ணில் கூற்றம் | 4882 , 4899, 5817 | அந்தணர் - தாருகாவனத் | | தவத்தர் | 4878 | - எரித்தலை இழைத்தனர் | | யானை | | - வேள்வியில் வயவெம் பூதம் | | படைத்தல் | 5876 | - ஏவிய கரி உரித்து போர்வை | | யாக்கி, பூதங்களைப் | | பொருபடையாகக் | | கொண்டான் சிவன் என்ப | | அந்தணன் - பிரமன் | 5916 | 'தொடங்கற்கண் | | தோன்றியவன்' | | அந்தம் - அழகு, முடிவு | 4887 , 5353, 5382 , 5426, 5749 | அந்தம் இல் நெடு நகர் - | | அயோத்தி | 5382 | - நடுக்கரு சிறப்பிற்று | | - ஒடுக்கம் காணாதது | | அந்தரம் - ஆகாயம் | | இடையூறு | 5149 | தீங்கு | 5149 | அந்தரத்தினும், விசும்பினும் | | இரைத்தல் | 5804 | அந்தில் - அப்பொழுது, | | அவ்விடத்தில் | | அந்தியில் அனங்கன் பகழி | | அழல் போன்றது | 5159 | அந்தி வானம் சுரபி - (பசு) | 4890 | - மடி வெண் திங்கள் | | - சொரி பால் - நிலவுக் கதிர் | | அநாயம் - அநியாயம் | 5196 | 'ரொம்ப நாயம் கண்டவன்' | | (நியாயம்) - வழக்கு | | அப்படை (அப்பு அடை) வேலை | | அன்ன பெருமையர் | 5758 | - அம்பு - அப்பு - நீர்; | | வேலை - வேலா - கடல் | | - அம்பு ஜாலம் - கடல் | | - 'கெடலருங் குரைய | | கடலந்தானை' | | அப்பு - அம்பு - நீர் | 5076 | 'அம்பின் வாய் அம்பால்' | | அப்பு உறழ் வேலை | 5940 | அம் - அழகு | 4913 | ஊர் | 5459 | நீர் | 4913 | அம்பரம் - வானுலகம் | 5090 | அம்வர வேந்தற்கு இன்னல் | | இயற்றிய பதினாயிரம் | | படை (கரன் படை) | 5090 | அம்பலம் - | 4967 | அம்பி - ஓடம் | 5091 | அம்பு உண்ணுதல் | 5394 | அம்மவோ - வியப்பிடை (அன்றி) | | அச்சம் உணர்த்து சொல் | | அம்மி இட்டு - | 5047 , 5705, 5761 | |
|
|