முகப்பு
தொடக்கம்
இலக்கணவிளக்கம்-பொருளதிகாரம்-அகத்திணையியல் பொருள்தொகுப்பு அகரவரிசை
----
பொருள்
பக்கம்
அ
அகத்திணையைப் பாடும்மரபு
102
அகப்புறப்பாட்டு
908
அகப்பொருளின் பன்னிருவகைகள்
714
அகப்பொருள் பன்னிருவகைத்தாய்ப் பாட்டுறுப்பாய் வரும்
712
அகம் என்பதே அறம் பொருள் இன்பம் என்ற மூன்றனுள்
இன்பமாகி அகத்து நிகழ் ஒழுக்கமாம்
98
அகம்-கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்ற
ஏழ்இயல்பிற்று
99
அச்சத்தின் அகறல் என்றமெய்ப்பாடு
851
அச்சம் என்றமெய்ப்பாட்டின் நிலைக்களன்கள்
783
அடக்கம் என்ற மெய்ப்பாடு
801
அணிந்தவை திருத்தல் என்றமெய்ப்பாடு
818
அந்தணர்க்கு ஆகாத பிரிவு
221
அயல்மனைப் பிரிவு
208
அயற்சேரியின் அகற்சி
209
அரசர் முதலியோர்க்கு ஆகாத இயல்பு
222
அரற்று என்றமெய்ப்பாடு
801
அருளல் என்றமெய்ப்பாடு
803
அருள்மிக உடைமை என்ற மெய்ப்பாடு
864
அல்குல் தைவரல் என்ற மெய்ப்பாடு
818
அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்
736
அவன்தமர் உவத்தல்
843
அவன் புணர்வு மறுத்தல்
852
அழுகை என்ற மெய்ப்பாட்டின் நிலைக்களன்கள்
768
அழுங்கலின் காரணம்
226
அழுங்கள் வகைகள்
224
அறத்தொடு நிலைக்கு விளக்கம்
197
அறத்தொடுநிலை தோன்றும் காலம்
197
அறத்தொடுநிலை முறையான் அன்றி ஒருங்கே நிகழ்இடன்
202
அறத்தொடு நிலை வகைகள்
541
அறத்தொடுநிலை விரி
543
அறத்தொடு நிற்கும் முறை
198
அறத்தொடு நிற்பார்க்கு வினாநிகழ்இடன்
202
அறத்தொடு நிற்றற்குரியார்
198
அறப்புறங்காவற் பிரிவு
214
அறிவராவார் இலக்கணம்
248
அறிவர்க்கு உரிய திறங்கள்
241
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ உவமவாயிற் படுத்துதல்
737
அன்பு என்ற மெய்ப்பாடு
802
அன்புதொக நிற்றல் என்ற மெய்ப்பாடு
864