பக்கம் எண் :

அரும்பத அகராதி1015

மன் - பெருமை 5552
   - நிலை பேறு 5239
மன்னரை மூ எழு பொழுதின்  
   நூறி புண்ணின் நீர்  
   முழுகினான் 5095
மன்னன் 5373 , 5422 , 5486
மன்னுயிர் 5239
மனக் கொளல் 5373
மனத்தின் மாண்பு 5137
மனத்தின் முன் செல்வான் 4972
மனம் முதல் கரணங்கள் 5044
மனிதர் ஆன புன் தொழிலோர்  
   என இகழ்கின்ற அலர் 5850
மனு - வைவஸ்வத மனு 4769
மனுவின் வந்த சேவகன் 4769
மனைக் குல மணிக்கு எலாம்  
   விண்டுவின் மார்பின் மணி  
   ஒத்தது இது 5030
மனைப் பிறவி பெண்மை  
   போல் பேண நோற்றது 5141
மனையின் விமான  
   சிகரத்து உயர்ச்சி .....  
மா - விலங்கு - கவரிமா 5426
   - யானை 5191 , 5488
மாக்கள் - 5490
   - குழந்தைகள் 5530
மாகம் - மஹாகம் (வை)  
   - பெரிய 5450 , 5478
மாக வண் திசை - பத்து 5783
மாசு - குற்றம் 5469; குறை , 5362
   பழிப்பு 5358
மாசு உண்ட மணி 5136
மாசுணம் 5802 , 5803
மாட்சிமை 5246
மாட்டாதார் - பகைவர் 5389
மாட்டுதல் - கட்டுதல் 5923
   - மாள்வித்தல் மி489
   மாட்டுவித்தனை மி493
   மாடம் 5017 , 5440
மாட கூடம் 4967
   மாட வீதி 4742
மாடு - பக்கம் 5051 , 5069 , 5913
மாண் 5314
மாண்டார் 5200
   மாணி - பிரமசாரி 4766
மாத்திரை 5543
   மாத்துறு மாடம்  
மாதர் - தழுவிய வானோர்  
   உமை புல்லு ஈசன் 4751
   - கொலை செய்தாரும் உளர் 5917
   - தூவிப் பேடை 4952
    - புனை கோலம் 4943
   - மைந்தரில் தோன்றுதல் 5849
   மாதவி - குருக்கத்தி 5248
   மாதிரக் களிறு 5147
மாதிரக் காவல் யானை 5154
மாதிரம் - திசை 5206 , 5078 , 5147 , 5154 , 5778 , 5997
   - காக்கும் எண்மர் 5848
   - துளங்குதல் 5797
மாதிரம் அளக்கும் கண் 5078
   மாது - மகள் 5422
மாதுமை - பேதைமை 5892
மாந்துதல் - 4865
   மாய்தல் - 5223 , 5379
மாய்த்தல் - 5314 , 5946
மாயப் பயிர் 5571
மாயோன் - மகரக் கடலில்  
   எழுதல் 4780
   - ஆயிரம் மௌலியான் 6040