| சோனம் - இருண்டு செறிந்த | | | மேகம் - சோனை | 5606 | | சோனை - | 5017 , 5606 , 5439 , 5959 | | சோனை வார் குழல் - | 5860 | | ஞால் - நால் - தால் - தொங்கு | | | 'நான்ற வாயும்' | | | ஞாலம் - உலகம் | 5311 | | ஞாலுதல் - தொங்குதல் | 5441 | | 'தூங்க நாற்றி' | | | 'நான்று கொண்டு செத்தான்' | | | ஞானத்து உத்தமர் | 4999 | | ஞானம் வெளிப்பட, உய்ந்த | | | துயக்கு இலார் | 4790 | | - கொடு நாலொடு இரண்டு | | | சுடுவர்' | | | - குற்றம் மூன்றும் வீந்தவர்' | | | ஞிமிறு - மிஞிறு - வண்டு | 5444 | | தக்கோர் - | 5395 | | தகர்தல் - | 4830 , 5437 | | தகவு - பொதுமை | | | தகுதி இன்மை அணி | 5631 | | தகை - அழகு | 4769 , 4847 , 5697 | | - நற்குணம் | 5048 | | தகை முத்தம் - | 4787 | | தகைமை - தன்மை | 5297 | | தகையொளி - சிறந்த ஒளி | 5151 | | தகைவு - தடை | 5033 | | 'அம்மலர் தகைவன' | | | தசும்பு - குடம் | 4829 | | 'தசும்பு துளங்கு இருக்கை' | | | தஞ்சம் - உதவி | 5431 | | புகலிடம் | மி. 428 | | தட்டுமுட்டாடுதல் | 5589 | | தடக்கை | 5937 | | தடம் - தடாகம் - | 5132 | | | | | தடவித் தேடுதல் | 5924 | | தடி - மின்னல் | 5111 | | தடித்து - மின்னல் | 4922 , 5038 | | தடிதல் - துண்டித்தல் | 6405 | | தடுத்தல் - | 5395 | | தடுமாறுதல் - | 5357 | | தடை புகு மந்திரம் - தகைந்த | | | நாகம் | | | - கும்பகருணன் (உவ) | 4693 | | தண்டகவன முனிவர் குறை கூறல் | 5201 | | தண்டம் - தண்டனை | 5672 | | 'தண்டமும் தணிதி' | | | தண் தமிழ்ப் பசுந் தென்றல் | 5044 | | தண்டல் - தலைப்படல் | 5331 , 5817 | | 6021, | 6025 | | தண்டலை - சோலை | 5022 | | தண்டலை வாழை அன்ன குறங்கு | 5022 | | 'செறி குறங்கு பிறங்குவாழை' | | | தண்ணுமை - | 5020 | | தண்டுதல் - விட்டுக் கடத்தல் | 5839 | | தண்டு - கதை | 4875 , 5491 | | தண்மை - | 5267 | | தத்துறுதல் - துன்புறல் | 5383 , 5413 | | -'உருவேங்கள் தத்துக்கு' | | | தத்தி உகுதல் - | 5297 | | தத்துதல் - தாவுதல் | 5325 | | ததிமுகன் - | மி488 , மி 509 | | - அங்கதனுடன் போரிடல் | மி 493 | | - இரு கோடி வாரருடன் | | | வருதல் | மி491 | | - தலை பொழி குருதி | | | தன்னொடும் பணிதல் | மி 501 | | - அங்கதனைச் சரண் | | | அடைதல் | மி 513 | |
|
|