தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kambaramayanam-பி


பிச்சம் - பீலிக் குஞ்சம்
பிச்சர் ஆம் அன்ன பேச்சு
பிஞ்ஞகன் - சிவண்
குழை நக்கும் பிஞ்ஞகன்
 
பிஞ்ஞகன் பிடித்த பெருவில்
பிடவு - பிடவ மரம்
சேண் நாறு பிடவம்
 
பிடி தரு சிறு மா
பிடி தாரொடு நடத்தல்-
 
தெரிவை மார் தாழ் கலைத்
 
தேரோடு நடத்தல் (உவ)
பிணக்குவை கடல் தூர்த்தல்
பிணி - பந்தம்
 
பிணி அற நோற்று நின்ற பெரியவன்
பிணி உடையவன் என்னும் பிரிவினான்
பணிக்குறு முடை உடல்
பிணியின் வேலையான்
பிணை - பெண்மான்
பிணை நிரத்தல் - மடவார் பரத்தல்
பித்தி மயக்கு ஆம் சுறவு
பித்தி - பித்துக் கொண்டவள்
பிதா மகனிடத்து அருள் கொளல்
பிதிர்தல் - சிதறுவித்தல்
- வெளிப்படல்
பியல் - பிடர்
பிரசம் - தேன்; மூங்கில்
 
தேனடை கிழிக்க பெருகும்
பிரமனுக்கு நகத்தில் பிறந்தவன் வசிட்டன்
 
பிரத பூசனை
பிரமம் - பேரெண்
பிரமனுக்குப் படை - வாக்கு
பிரளய கால மழை
பிரளத்தில் ஐம்பெரும் பூதங்
 
களும் ஒடுங்குதல்
பிரளயக்கடலில் திருமால்
 
துயிலுதல்
பிராட்டி நீராடலால் கங்கை
 
நறுமணம் பெறல்
பிராட்டி மரஉரி உடுத்துவந்து
 
பிரான் கை பற்றல்
பிராட்டி கால்களில் உறுத்தாத
 
படி வழி எங்கும் மரங்கள்
 
மலர்களை உதிர்த்தன
பிராட்டியின் நகில் - அரும்பு (உவ)
-அமுத கலசம்
 
-ஆணை மருப்பு
 
அமுதம் இருத்திய செப்பு
 
அனைய தனத்தினளே
 
பிராட்டியின் பொருட்டு பாலை குளிர்ந்தது
பிராட்டியின் முகத் தாமரை
 
அஞ்சன நாயிறு அன்ன
 
ஐயனை நோக்கி மலர்ந்தது
பிராட்டியும் முனி பத்தினி மாரும்
பிராட்டியோடு கங்கையில்
 
நின்ற பிரான், பாற்கடலில்
 
பள்ளி நீங்கிப் பெரிய
 
பிராட்டியோடு நின்ற
 
திருமால் போன்றான்
பிராட்டியோடு கங்கையில்
 
முழுகி எழுந்து நின்ற பிரான்
 
-சிவபெருமான் (சிலேடை)
பிரித்த தேர் உறுப்புக்களை
 
ஏற்றிச் செல்லும் ஓடங்கள் -
 
பிரித்த உயிரை உடம்போடு
 
கூட்டும் வினைகள் (உவ)
பிரிந்த மகளிர் மனம் போல் கொதிப்பது
பிரிந்த கேள்வர் வந்து கூடிய
 
போழ்து மங்கையர்மனம்
 
குளிர்வது போல் பாலை குளிர்தல்
பிரிந்த புதல்வரைக் காக்குமாறு
 
தெய்வங்களை வேண்டல்
பிரிந்து கண் இழந்தவள்
 
ஆகாமல் செய்வான் இராமன்
பிரியாக் குரிசில்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு
இனியவோ பெரும
 
தமியோர்க்கு மனையே
 
பிரிவு - பிரிவினன்
பிரிவு எனும் பிணி
பிரிவு எனும் விம்முறு நிலை
பிழை - குற்றம்
பிழைத்தல் - தவறு செய்தல்,
 
தவறிப்போதல்
பிழைத்து
பிழைப்பு - குற்றம்
இரவிடைக் கழிதற்கு என்
 
பிழைப்பு அறியாது
 
பிள்ளை மாக் களிறு
பிளிறுதல்
பிளிறு மேகம்
பிறங்குதல்
பிறங்கிச் செறிதல்
பிறத்தல் - உதயமாதல் (உவ)
பிறத்தல் உண்டான போது
 
வருவன அனுபவித்தே தீர வேண்டும்
பிறத்தலும், இறத்தலும் உயிர்
 
கட்கு இயற்கை
பிறந்து - படைத்து, பிறப்பித்து
 
தோற்றுவித்து
பிறந்தார் பெயரும் தன்மை
 
பிறரால் அறிதற்கு எளிதோ?
பிறந்திலன் என்பதில் பிறிதுண்டாகுமோ
பிறந்து உரிமை
பிறந்து உலகம் முற்றுடையகோ
பிறந்து உலகுடைய மொய்ம்பினோன்
பிறந்து நீ உடைப் பிரிவில் தொல்பதம்
பிறந்து பெறும்பேறு
பிறப்பு - உயர்குடியிற் பிறவி
- எனும் பெருங்கடல்
பிறப்புக்குப் புணை துறப்பு
பிறப்பை நீக்கத் தவம்
 
தொடங்குதல்
பிறர்க்கு நல்கக் கற்றவன்
பிறர் பழி பிதற்றி
பிறரைச் சீறினோன்
பிறவா வெய்யோன்
பிறவிக் கடல் கடக்கும் தெப்பம்
 
- துறப்பு
பிறவிகள் உலப்பு இல்
பிறவி என்னும் இருஞ்சிறை
பிறன் கடை நிற்றல்
பிறிதின் குணம் பெறல் அணி
பிறிது உறுதல் - வேறுபடல்;
 
நீங்கல்
பிறிது மொழிதல்
பிறிது ஓர் மாற்றம்
பிறியார்
பிறை - கால நேமி எயிறு (உவ)
பிறை மருப்பு யானை
பிறையின் கறை துடைக்கும் கொடிச்சி
பிறையை எட்டிப் பிடித்தல்
பின் - முடிவில்
பின் - தம்பி - பின்றினது -
 
பின்னுதல்
பின் வரும் நிகழ்ச்சியை முன்
 
உவமை கூறுதல்
 
பின்றுதல் - பின்னிடுதல்
பின்றை - பின்னர்
பின்னர்
பின்னவன் பெற்ற செல்வம்
 
அடியேன் பெற்றது
பின்னு சடையோர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:07:52(இந்திய நேரம்)